வணக்கம். வாழ்க வையகம்... வாழ்க தமிழ்...
வானியல் படி பூமத்தியரேகையும் (Equator), சூரிய கிரகண வழி (Sun Ecliptic) பாதையும் சேரும் புள்ளி 0°00'01" பாகையில் சூரியன் வரும் நாள், இளவேனில் சமநாள், சித்திரை மாதம் முதல் நாள்.
அதன்படி 30°00'00" பாகைகள் ஒரு மாதம் என்ற தமிழ் மாத கணக்கு சூரியன் நகர்வு படி சரியாக அமைகிறது.
நிராயன முறைபடி தமிழ் மாதங்கள் கணக்கிடபடுகிறது.
நன்றி...வணக்கம். வாழ்க வையகம்... வாழ்க தமிழ்...